1982 இல் நடந்த மண்டைக்காடு கலவரம் பற்றிய நாவல் என்றதும் உடனே வாங்கினேன். கலவரங்கள் பற்றிய இலக்கியப் பதிவுகள் தமிழ் இலக்கியச் சூழலThree and half stars.
1982 இல் நடந்த மண்டைக்காடு கலவரம் பற்றிய நாவல் என்றதும் உடனே வாங்கினேன். கலவரங்கள் பற்றிய இலக்கியப் பதிவுகள் தமிழ் இலக்கியச் சூழலில் மிக அரிதாகவே தோன்றுகின்றன. இது என்னுடைய கணிப்பு. தவறாகவும் இருக்கலாம். ஆகவே மண்டைக்காடு கலவரம் பற்றிய கதை என்றவுடன் வாசித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது.
கதையின் படி ஒரு சாதாரண வாக்குவாதம்தான் (மீனவருக்கும் நாயர் சமூகத்து ஆள் ஒருவருக்கும்) பிற்பாடு சமயப் பூசலாகவும் சாதிப் பூசலாகவும் மாறியிருக்கின்றது. ஆக ஒரு தீப்பொறி கொழுந்துவிட்டு எரியும் தீயாக மாறவேண்டுமென்றால் அதற்கு சாதிச் சாயமோ அல்லது சமயச் சாயமோ பூசினால் போதும் என்றும் அதையே அரசியல் ஆதாயம் தேடுபவர்களும் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டுள்ளனர் என்பதையும் இந்த நாவல் எளிதான மொழி நடையில் சொல்லிச்செல்கிறது.
ஆனால் இந்தக் கருத்தை இன்னும் அழுத்தமான வகையில் எடுத்துச் சொல்லத் தவறியிருக்கிறார் ஆசிரியர். தகவல்களாக வந்து விடுகின்றன. கதைப்போக்கில் கதை நாயகர்களின் உணர்ச்சிக் கொப்பளிப்புகள் அல்லது அவர்களது மனச் சிந்தனைகள் அல்லது அவர்களது மனதை அறுக்கும் கஷ்டங்கள் வாசிப்பவருக்கு கடத்தப்பட வேண்டும். அப்போது அது இன்னும் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
எழுத்தாளர் முயன்றிருக்கிறார். ஓரளவு வெற்றியும் கிட்டியிருக்கிறது அவருக்கு.
மற்றபடி எழுத்தாளரின் சமூக அக்கறை, சமூக விமர்சனம் ஆங்காங்கே நன்முறையில் வெளிப்பட்டு இருக்கிறது. ஒரே பகுதியில் ஒருவரை அண்டி ஒருவர் வாழும் சமூகச் சூழலில்/புவியியல் சூழலில் (மீனவர்கள் மற்றும் நாடார்கள்) எப்படி அவர்கள் ஒரு சில அரசியல் வர்த்தகர்களின் சூழ்ச்சியால் தங்களுக்குள்ளேயே அடித்துக்கொண்டு வன்மத்தை வளர்த்தார்கள் என்பதை பல இடங்களில் சுட்டிக்காட்டியிருக்கிறார் எழுத்தாளர். அந்த வகையில் எழுத்தாளர் தன் சமூகக் கடமையை உணர்ந்தவராகவே செயல்பட்டுள்ளார். அவருக்கு நன்றி.
எழுத்தாளர் பொன்னலன் அவர்கள் மண்டைக்காடு கலவரம் பற்றி 'மறுபக்கம்' என்ற பெரிய நாவலை எழுதியுள்ளார். கிடைத்தால் அதையும் வாசிக்க வேண்டும்....more
I liked the main theme of this novel. Or at least that I considered as the main theme of the novel. But the treatment, thoMay be three and half stars.
I liked the main theme of this novel. Or at least that I considered as the main theme of the novel. But the treatment, though kept me engaging throughout, I thought something was missing.
The Main Theme of this Novel:
This can be actually an answer to two main questions. They are: 1. Do you believe in the intercession of the saints? 2. Do you believe in the Miracles? The emphatic answer that you find in the novel is: Saints are the ones who constantly tell you to be 'Courageous enough to forgive and to love others.' When you accept it and practice it in your lives, the miracles will happen.
There are three short (long) stories in this collection. Obviously this was the last of the publication of Gustave Flaubert.
warning: There are spoilerThere are three short (long) stories in this collection. Obviously this was the last of the publication of Gustave Flaubert.
warning: There are spoilers.
First Story: A SIMPLE HEART
This story deserves four stars. It is about a simple illiterate maid servant. She has complete faith in God and in His Providence. She never assails from her faith even when tragedies strike her at the regular intervals. In a way it is about a Faithful Servant who remained constant in her prayers and in her faith. The only drawback in this story is that such faith is never rewarded (by God). But then I think that is the intention of the author. First a spiritual explanation: We are only humble servants saying YES at all times to the will of the Lord. We are called to be good in spite of the happenings around us and in spite of the evils in the people around us. If that is what Faith in God can achieve, that is more than enough. Now a realistic explanation: One may pray and have faith at all times in God and in the people around him/her. But then the real life is totally different. It can just use you and ignore you. You die an ordinary person having been of no notice at all. I like the spiritual explanation though.
Second Story: THE LEGEND OF SAINT JULIAN HOSPITATOR
Three and half stars. This is once again a parable. Or at least that is what I think so, it is. It is about a young prince who loves hunting various animals. He loved killing them in gruesome ways. And on one of his hunting editions, he is given a prophecy by an animal that he would kill his own parents as well. He runs away from his palace fearing that the prophecy might come true. But then after many years, he ends up killing his own parents unknowingly. He then undertakes a life of penance. Did his life of penance bring him peace? Did he reconcile with his guilt? Life of penance could do reparation for our sins - even the violent killings. This is what I seemed to get from this story. And this is very much a Christian theme. The craving for the hunting (violent killing of the animals - also a metaphor for the propensity to sin) is always present within a person. He has a to guard himself/herself against this inherent nature. But even when he/she failed in guarding it and letting it loose, he/she should not despair. He/she should undertake a sincere life of penance. And that can bring oneself back to communion with God and other People.
Third Story: HERODIAS
Two stars. This is a retelling of the Biblical event - the beheading of John the Baptist. I expected some new narrative bent to this already known Biblical story or a kind of a new interpretation. But there was not much except for a connotation to Herod's love for his own step daughter. Otherwise, it was simply a story retold....more
The Theme: The Blurb from the back cover says it nicely. It says: "A movie star is confronted by the absurdity of his existenThe theme appealed to me.
The Theme: The Blurb from the back cover says it nicely. It says: "A movie star is confronted by the absurdity of his existence, in this brutal dissection of fame by a Japanese literary icon."
The Treatment of the theme however failed to engage me. May be I expected more. Or may be it is the language.
May be, a re-read at another time might help....more
It is a story of a transgender who is also a translator.
This is not a plot driven story. Rather it is a narrative containing selfThree and half stars.
It is a story of a transgender who is also a translator.
This is not a plot driven story. Rather it is a narrative containing self reflections.
The reflections are made based on the gender/transgender and translation.
Can the change of gender guarantee complete transformation?
Let me rephrase the question: Can a person who has become a woman beget children? Can she attain motherhood?
This is also related to the profession of translation? Can the voice of the translated work be the original voice of the source text? Or is it different?...more
This is my first book by Buzzati and I am captivated.
This is in fact a collection of some twenty short stories. And they are all 'bizarre and humorousThis is my first book by Buzzati and I am captivated.
This is in fact a collection of some twenty short stories. And they are all 'bizarre and humorous and they explore the dark recesses of the human psyche' (I quoted it from the blurb). And I confirm it after having read the short stories.
I loved almost all the stories. They are all different and many act as parables or allegories. Or at least that is what I thought of as I read these stories.
Examples for Allegorical Stories: 1. Catastrophe (Short Story)- Holocaust 2. The Alarming Revenge of a Domestic Pet (Short Story) - Hitler and the Second World War. 3. Seven Floors (Short Story) - Birth to Death of a Human Being. 4. March of Time (Short Story) - Transience of Life/Wealth
Some other stories were (modern?) fairy tales told in a bizarre way.
Examples: 1. Egg (Short Story) - Mother's Love 2. Oversight (Short Story) - Carelessness leads to Doom. 3. The Monster (Sort Story) - Un-sayable Secrets that everyone hides. 4. The Slaying of the Dragon (Short Story)/Just the Very Thing They Wanted (Short Story) - The ugly part of human nature that revels in torturing and killing.
Some stories were retelling of the classic tales. A superb example is the short story titled 'The Enchanted Coat.' I think it is a retelling of Dr. Faustus, the one who sold his soul to the Devil to gain fame.
Some were straight forward stories which are narrated in a way to make the reader to empathize with the person. The short story titled "Something beginning with 'L'" is a superb example for it.
And there were two spiritual/religious/Catholic stories. I really loved them. They are titled as "Humility" and "Saints".
I certainly will have to read Buzzati's other Classics.
சு. இந்திரஜித்-இன் மற்றொரு நாவலை ஏற்கனவே வாசித்திருக்கிறேன். அந்த நாவலின் பெயர் 'அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும்'. அந்த நாவல் மதுரThree and Half Stars.
சு. இந்திரஜித்-இன் மற்றொரு நாவலை ஏற்கனவே வாசித்திருக்கிறேன். அந்த நாவலின் பெயர் 'அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும்'. அந்த நாவல் மதுரைடில் நடந்த கோவில் நுழைவுப் போராட்டத்தை பின்புலமாகக் கொண்டிருந்தது. அதற்காகவே அந்த நாவலை வாங்கினேன். 'நான் லலிதா பேசுகிறேன்' நாவல் குழந்தைத் திருமணம் மற்றும் பால்ய விதவைகள் பற்றிய பின்புலத்தைக் கொண்டிருந்தது என்றவுடன் இதனையும் வாங்கினேன்.
முதல் நாவலில் ஏற்பட்ட ஏமாற்றம் இதில் கொஞ்சம் குறைவாக இருந்தது. இவரிடம் எனக்கு பிரச்சனையாக தெரிந்தது ஒன்றுதான். புனைவு என்று சொல்லிக்கொண்டு வெறும் தகவல்களைக் கொண்டு பக்கங்களை நிரப்பி இருப்பார். உயிருள்ள கதாபாத்திரங்கள் நன்கு வடிவமைக்கப்பட்டு இருக்காது. இதற்கு பதில் கட்டுரையாக எழுதி இருக்கலாமே என்று கூட தோன்றும். மதுரையில் நடந்த ஆலய நுழைவுப் போராட்டம் குறித்த தகவல்கள் மட்டுமே கிடைத்தன. அது ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையிலும் கிடைக்கும்.
"நான் லலிதா பேசுகிறேன்" இந்த வகையில் கொஞ்சம் பரவாயில்லை. லலிதா என்ற கதாபாத்திரம் கொஞ்சமாக உயிர்ப்புடன் இருக்கிறது. தமிழ் பிராமண சமூகத்தில் அன்று (இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது) பழக்கத்தில் இருந்த பால்ய விவாகம் மற்றும் அதனால் ஏற்படும் பிரச்சனைகள், குறிப்பாக தாம்பத்ய வாழ்க்கைக்கு ஆளாகும் சிறுமி-மனைவிகள், அவர்களது கருவுருதல் நிகழ்வு (12 அல்லது 13 வயதிலே வயதுக்கு வந்தவுடன் தாம்பத்ய வாழ்க்கைக்கு ஆளாவதால்), அதிலே அவர்கள் உடல் ரீதியாகவும் மனதளவிலும் அனுபவிக்கும் கஷ்டங்கள், மேலும் சிறு வயதிலே விதவைகளாக ஆகும் சிறுமி-விதவைகளின் நிலைமை - என்று நிறைய இந்த நாவலில் பேசப்படுகிறது. இவர்களின் துன்பங்களைப் பார்த்து இவர்களுக்கு ஆதரவு கொடுக்க என்று சிஸ்டர் ஆர். எஸ். சுப்புலட்சுமி, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சில விடுதிகளைத் திறந்தனர். இவர்களும் கதாபாத்திரங்களாக இந்த நாவலில் வலம் வருகின்றனர்.
தகவல்கள் இருக்கின்றன. உயிர்ப்புள்ள கதாபாத்திரங்களைக் கொண்ட புனைவா என்றால் சன்தேகம்தான். ஆனால் மற்ற நாவலுக்கு இது பரவாயில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது....more
ஒரு அக்ரஹாரத்தின் கதை. இன்னும் சரியாகச் சொன்னால் ஒரு அக்ரஹாரம் எப்படி சிதைந்து போகிறது என்பதைச் சொல்லும் கதை.
அக்ரஹாரத்தில் உள்ள பிராமணர்களுக்கு வயல் நஒரு அக்ரஹாரத்தின் கதை. இன்னும் சரியாகச் சொன்னால் ஒரு அக்ரஹாரம் எப்படி சிதைந்து போகிறது என்பதைச் சொல்லும் கதை.
அக்ரஹாரத்தில் உள்ள பிராமணர்களுக்கு வயல் நிலங்கள் உள்ளன. அவற்றை விவ்சாயம் செய்ய மற்ற குடியானவர்கள் பக்கத்து ஊரில் இருக்கிறார்கள். அறுவடை நேரத்தில் வயலுக்குச் சொந்தமான பிராமணர்களுக்கு கொடுக்க வேன்டிய பங்கைக் கொடுத்துவிட்டு அவர்களுக்குறிய கூலியையும் பெற்றுக் கொள்கிறார்கள்.
பஞ்சம் வராத வரை எல்லாம் நன்றாகவே நடக்கிறது. மழை பொய்க்கிறது. பஞ்சம் ஆரம்பிக்கிறது. எல்லாம் மாறி விடுகிறது. வயலில் விவசாயம் இல்லை. பிராமணர்கள் தங்களுக்குறிய நெல் வராததால் பசியின் கொடுமைக்கு ஆளாகிறார்கள். தங்களது நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்குகிறார்கள். நிலத்தை இழக்கிறார்கள். பிழைக்க வழி தேடி வேறு ஊருக்கு பயணப்படுகிறார்கள். அக்ரஹாரம் மெதுவாக சிதைந்து போகிறது.
ஒரு பொற்காலம் சிதைந்து போகிறது என்ற நோக்கில் இக்கதை எழுதப்பட்டுள்ளது. அந்த மான்ய நிலங்கள் எவ்வாறு பிராமணர்களுக்கு சொந்தமானது என்பதைப் பற்றிய குறிப்பு இல்லை. குடியானவர்கள் பிராமணர்களை 'சாமி, சாமி' என்று அழைப்பதைப் பற்றி ஒரு விமர்சனம் இல்லை. அன்றைய காலத்தில் அவ்வாறுதான் இருந்தது என்பதாக கூறி அதையும் நியாயப்படுத்தலாம்.
வாசிப்பவர்களுக்கு இப்படி ஆகி விட்டதே என்று பதைபதைப்பு வருமாறு எழுதி இருக்கிறார் பூமணி. அந்த வகையில் எழுத்தின் வலிமை தெரிந்தவர்தான் பூமணி.
வாசித்துப் பாருங்கள். ஒரு சில கதாபாத்திரங்கள் மனதில் கனத்தை ஏற்படுத்தத்தான் செய்கின்றன....more
எளிமையான கவிதைகள். அனைவருக்கும் புரியுமான கவிதைகள்
ஆனால் மனதை வருடும் கவிதைகள்; மனதின் பாரத்தைக் கூட்டச்செய்யும் கவிதைகள்; நெஞ்சில் மடாரென்று சம்மட்டியாலஎளிமையான கவிதைகள். அனைவருக்கும் புரியுமான கவிதைகள்
ஆனால் மனதை வருடும் கவிதைகள்; மனதின் பாரத்தைக் கூட்டச்செய்யும் கவிதைகள்; நெஞ்சில் மடாரென்று சம்மட்டியால் அறையும் கவிதைகள்.
தலித் வாழ்வைச் சொல்லும் கவிதைகள்; சாதாரண நிகழ்வுகளை சொல்லும் கவிதைகள்; இவைகள்தான் அதிகம் படுபொருள்களாக இவருடைய கவிதைகளில் உள்ளன.
ஒரு சில கவிதைகள் நாட்டுப்புற பாடல் தொனியில் எழுதப்பட்டுள்ளன.
சான்றாக சில கவிதைகள்:
பக்கத்து இருக்கை பயணியிட் புன்னகை கூட சய்யாமல் நீள்கிறது பயணம் தூரத்து வயல்வெளிச் சிறுமி கையசைத்து கற்றுத் தருகிறாள் அன்பை ------------------------- பதில் புழுக்காய் இருந்தாலும் சரி பூட்ஸை அணிந்து கொள் எவ்வளவு நேரானாலு் பரவாயில்லை மேலத்தெரு வழியாరவே பள்ளிக்குப் போ...! அங்రுதான் காலணி அணிந்ததற்காய் கட்டி வைத்து அடித்தார்రள் உன் பாட்டனை. ------------------------------ குலதெய்வம் கோவிலுக்கு போக நாளை முடிவு செய்த நாள் முதலாவே அ்ாவுర்రு அவ்வளவு வேசடை
"லாட சன்னாசியை நாலு கேள்வியாச்சும் கேட்கனும் அதுவு் நாக்கப் புடுங்குற மாதிரி
கை கால் சுகம் குடுத்தியா..?
கடை கண்ணி உண்டாర்రுனியா..?
காடு கரை வெளைய வச்சியா..? கன்னிமார கரையேத்துனியா..?
கரிசல் காட்டு கிராமம் நாடாக்கமாரும் தேவமாரும் மற்ற சாதியைச் சார்ந்தவர்களும் இணக்கமாக வாழும் ஓர் விவசாய கிராமம். பஞ்சாயத்து தேர்தல் Three and half stars.
கரிசல் காட்டு கிராமம் நாடாக்கமாரும் தேவமாரும் மற்ற சாதியைச் சார்ந்தவர்களும் இணக்கமாக வாழும் ஓர் விவசாய கிராமம். பஞ்சாயத்து தேர்தல் இந்த அமைதியை சீர் குலைக்கிறது. இதற்கு பெரும்பான்மை சாதியினரில் அதிகாரம் உள்ள ஒரு சிலர் காரணமாக இருக்க, அதே சாதியைச் சார்ந்த மற்றவர்கள் வேறு வழியின்றி அமைதி காக்கின்றனர். ஊரின் அமைதியில், சந்தோசத்தில், இனக்கத்தில் ஆர்வம் உள்ள ஒருவர் எதிர்த்து நிற்கிறார். அதற்கு அவர் கொடுக்கும் விலை அரிதான ஒன்றாகும். வாசிக்கலா்....more
கதை நிகழ்விடம்: தஞ்சாவூர் பகுதி (கீழ தஞ்சாவூர் பகுதி) தஞ்சாவூர் பகுதி கள்ளர்களிடத்தில்Three and Half Stars.
கதையின் மையக்கரு: சாதிக்குள் சாதி பார்ப்பது.
கதை நிகழ்விடம்: தஞ்சாவூர் பகுதி (கீழ தஞ்சாவூர் பகுதி) தஞ்சாவூர் பகுதி கள்ளர்களிடத்தில் இந்த சாதிக்குள் சாதி பார்க்கும் பழக்கம் இன்னும் கூர்மையாக இருப்பதை இந்த நாவல் வழியாக சி. எம். முத்து அருமையாக எடுத்துக் காட்டுகிறார்.
அதென்ன ' சாதிக்குள் சாதி பார்க்கும் பழக்கம்? ' ஒவ்வொரு சாதியிலும் பல பிரிவுகள் இருக்கின்றன. அந்த பிரிவுகளில் ஒரு குறிப்பிட்ட பிரிவு தாங்கள் உயர்ந்தவர்கள் என்றும் மற்றவர்கள் தாங்கள் சாதியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் எங்களுக்குக் கீழே என்று நம்புவது//நினைப்பது. உதாரணாర: 1. வண்ணார்களில் பாண்டிய வண்ணார் ஒசத்தி என்றும் புதிரை வண்ணார் அவர்களில் கீழ் மட்டம் என்று சொல்வது.... 2. பனையேரி நாடார்களை மற்ற நாடார்கள் தாழ்வாக பார்த்தது....
இது எல்லா சாதியிலும் உண்டு. ஆனால் காலப்போக்கில் சாதிக்குள் சாதி பார்க்கும் பழக்கம் மெல்ல அருகிப் போனது அல்லது போய்க் கொண்டிருக்கிறது. இன்று பொருளாதாரம் அனைத்தையும் தீர்மானிப்பதாக இருக்கிறது. ஆனால் தஞ்சாவூர் கள்ளர்கள் மத்தியில் இந்தப் பழக்கம் இறுகிப் போய் இருந்ததை அடிப்படையாக வைத்து கதை எழுதியுள்ளார் சி. எம். முத்து.
" சாதியே தப்பு....இதிலே சாதிக்குள்ள சாதி பார்க்கிரானுங்க " என்று சி. எம். முத்து தனது விமர்சனத்தை அங்கங்கே வைக்கிறார். மற்றபடி அந்த பழக்க வழக்கம் கள்ளர்கள் மத்தியில் எவ்வளவு இறுகிப் போயிருந்தது என்பதையும் அதனால் ஒரு கள்ளர் ஊரில் ஏற்படும் பிரச்சனைகளையும் சுவாரசியமான கதை வழியாக வெளிப்படுத்தி இருக்கிறார் சி. எம். முத்து.
This is not the usual Graham Greene story that I had read.
The plot is simple. Of course, it is supposed to be a lengthy short story. The core plot is tThis is not the usual Graham Greene story that I had read.
The plot is simple. Of course, it is supposed to be a lengthy short story. The core plot is that a dying man remembers his childhood days. Childhood memories are mixed with both fantasies and realities. As a dying man, the protagonist thinks of his childhood 'adventure,' the adventure that is filled with both fantasy and reality. As a grown up man he is able to see the fantasy elements in that adventure. Or so he thinks.
Are imagination and reality really related? Or are they totally different? Can imagination teach you better things than the reality?
These are some of the questions for which Greene tried finding answers via this short story.
The way Greene built up the story is interesting. As a reader you keep on reading the page after page. But something essential of Greene (totally subjective - it is my own view) was missing in it....more
அ. கரீம் எழுதிய 'தாழிடப்பட்ட கதவுகள்' (சிறுகதைத் தொகுப்பு)
இந்தச் சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் 10 கதைகள் உள்ளன. இந்தப் பத்துச் சிறுகதைகளும் தமிழ் நாட்டஅ. கரீம் எழுதிய 'தாழிடப்பட்ட கதவுகள்' (சிறுகதைத் தொகுப்பு)
இந்தச் சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் 10 கதைகள் உள்ளன. இந்தப் பத்துச் சிறுகதைகளும் தமிழ் நாட்டை உலுக்கிய கோவை மதக் கலவரத்தைப் பின்னணியாகக் கொண்டவை.
பொதுவாக கலவரங்களைப் பற்றிய இலக்கிய சாட்சியங்கள் தமிழ் இலக்கியத்தில் குறைவு என்றே நினைக்கிறேன். எழுதுவதற்க்கு பயப்படலாம்; தவறாகிப் போய்விடலாம் என அச்சம் கொள்ளலாம்.
கலவரத்தைப் பற்றிய கட்டுரைத் தொகுப்புகள் இருக்கலாம். அவை வெறும் தகவல்களாக நின்று போய்விடும். அவற்றில் உயிர் இருக்காது. உதாரணத்திற்க்கு கோவை கலவரத்தின் போது கொல்லப்பட்டவர்கள் 17 ஆக இருக்கலாம் என்று தகவல் மட்டும் கிடைக்கும். ஆனால் புனைவில் அந்த கொல்லப்பட்டவர்களின் பின்னுள்ள வாழ்க்கை, அவர்கள் கொல்லப்பட்டதினால் அவர்களது குடும்பத்தில் ஏற்பட்ட விளைவுகள் என அனைத்தும் ரத்தமும் சதையுமாகக் கிடைக்கும்.
அப்படியாகப்பட்ட கதைகள்தான் இந்த பத்து கதைகளும்.
அஸ்ரஃப் கொல்லப்படும் போது அவனுக்காக நிச்சயிக்கப்பட்ட ஃபைரோஜா கதறி அழும்போது நம்மையறியாமல் நாமும் சேர்ந்து அழுகிறோம். அமானுல்லா தனது குடும்பத்தைக் காத்துக்கொள்ள தனது வீட்டையே வெளியில் இருந்து தாழிட்டுக்கொண்டு அனைத்து சன்னல்களையும் அடைத்துக்கொண்டு தனது மனைவி மகனோடு இருண்ட வீட்டில் நான்கு நாள்களுக்கும் மேலாக இருర்రு் சூழ்நிலையை வாசிக்கும் போது நமக்கும் வலிக்கிறது.
மற்ற எட்டு கதைகளும் இதே மாதிரிதான். மனசு வலிக்கிறது. நெஞ்சில் பாரம் கூடுகிறது.
அ. கரீம் தைரியமாகவே கலவரத்திற்க்கான காரணத்தையும் கதைகளில் கூறிச் செல்கிறார். வலது சாரி இயக்கங்களின் ஊடுருவல், அவர்களின் செயல்பாடுகள், சாதாரண இளைஞர்களின் மூளையை சலவை செய்தல், பொருளாதாரப் போட்டிகள், தனிப்பட்ட விரோதம் என அனைத்தையும் சுட்டிக்காட்டுகிறார்.
இவையனைத்தும் கதையின் போக்கிலே நிகழ்வது கதையின் உயிரை இன்னும் வீரியமாக்குகிறது.
தமிழ் நாட்டின் ஒரு மோசமான கலவரத்தை புனைவிலக்கியத்தில் பதிந்து அதை இலக்கிய சாட்சியாக தமிழ் வாசகர்களுக்கு கொடுத்ததற்க்காக அ. கரீம் அவர்களை எவ்வளவு போற்றினாலும் தகும்.
கதைக்களன்: 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்/இடையில் இருந்த தென் திருவிதாங்கூர் சமஸ்தானம் (இன்றைThree and half stars.
74 பக்கங்களே உள்ள சிறிய நாவல் இது.
கதைக்களன்: 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்/இடையில் இருந்த தென் திருவிதாங்கூர் சமஸ்தானம் (இன்றைய கன்னியாகுமரி மாவட்டம்).
கதை: கதை என்று சொல்வதென்றால் மூன்று சகோதரர்களின் கதை என்று வேண்டுமானால் சொல்லலாம். 1. பெரிய நீலன் கிறிஸ்தவராக மதம் மாறி பேரின்பன் எனப் பெயர் பெற்று பிரிட்டிஷ் அரசு உத்தியோகம் பெற்று முன்னேறுவது. 2. சின்ன நீலன் இறுதி வரை தனது குலசாமியான முத்தாரம்மனுக்கு விசுவாசியாக இருப்பது; இடையில் வைகுண்ட சாமியிடம் அடைக்கலம் அடைவது... 3. மூர்த்தியார் - வீர தீர சூரன்; அனைத்து வர்மமும் வைத்தியமும் தெரிந்தவர்; அநீதியை எதிர்ப்பவர்; நீதியின் பக்கம் நிற்கக் கூடியவர், அதற்காக சண்டையிடவும் தயங்காதவர். இதுதான் இந்த மூன்று சகோதரர்கள்.
ஆனால் பொன்னலன் நாவல் முழுதும் பல சுவாரசியமான வரலாற்றுத் தகவல்களையும், பண்பாட்டு தகவல்களையும் தூவிச் சென்றுள்ளார்.
சில வரலாற்றுத் தகவல்கள்: 1. சார்லஸ் மீட் எனும் மிசனரியின் மக்கள் நலன் சார்ந்த பணிகள்; 2. வைகுண்ட சாமி எப்படி அடித்தள சாதிகளை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டார் என்பது பற்றிய தகவல்கள்: 3. மார்ஷல் நேசமணி பற்றிய சுவாரசியமான தகவல்கள்; 4. வைக்கம் போராட்டம் பற்றிய செய்திகள்: 5. குமார கோவில் கோவில் நுழைவு போராட்டம் பற்றிய தகவல்கள்.
சில பண்பாட்டுத் தகவல்கள்: 1. அடியோலை எனும் தாழ்ந்தோராக கருதப்பட்ட மக்கள் பயன்படுத்திய மிதியடி; 2. பனந்தந்தி எனும் தகவல் தொடர்பு முறை: 3. அக்காலத்திய கன்னியாகுமரி பகுதி வாழ் மக்களின் உணவு முறைகள், வீர விளையாட்டுக்கள், திருவிழாக்கள், கொண்டாட்டங்கள்.....
The whole narration takes place in a convent narrated by a nun who has taken to the habit only recently. That was the reason I went for it. I love anyThe whole narration takes place in a convent narrated by a nun who has taken to the habit only recently. That was the reason I went for it. I love any books set in the Catholic Setting.
I will acknowledge the truth that the novel kept me engaged.
It was not the story that keeps you engaged. For there is not a big plot in the novel.
It is more a reflection/reminiscence on the childhood by the protagonist. And that is engaging. But I felt that it did not offer me much.
Or did I miss something? These things happen with certain books. May be, it happened with me. Lol.
The stories emphasize the themes which are necessary for the kids tho learn.
For exThree and half stars.
There are 11 stories with simple illustrations.
The stories emphasize the themes which are necessary for the kids tho learn.
For example: Some of the themes of the stories are: To depend on 카지노싸이트 and not on pseudo science (Josiyam); To follow the Traffic Rules; Awareness against Corporal Punishment; To instill in the kids the importance of Nature and the need to be its promoters; and To avoid junk food and to go for healthy organic food....more